உன்னால் முடியும் என்று நம்பு...
முயற்சிக்கும் அனைத்திலும் வெற்றியே...
இதயமும் ஒரு ரகசிய சுரங்கம்
The heart is also a secret mine
பல காயங்களுக்கு கண்ணீர் மருந்து...
சில காயங்களுக்கு பிரிவு மருந்து...
எல்லா காயங்களுக்கும் சிறந்த மருந்து அமைதி...