திங்கள், 14 அக்டோபர், 2019

Tamil motivation quotes

உன்னால் முடியும்
என்று நம்பு...

முயற்சிக்கும் அனைத்திலும்
வெற்றியே...

தமிழ் லைப் Quotes - Tamil Life Quotes and SMS

இதயமும் ஒரு ரகசிய சுரங்கம்

The heart is also a secret mine

தமிழ் லைப் Quotes - Tamil Life Quotes and SMS

பல காயங்களுக்கு கண்ணீர் மருந்து...

சில காயங்களுக்கு பிரிவு மருந்து...

எல்லா காயங்களுக்கும் சிறந்த மருந்து அமைதி...